Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

🚨 வேலைவாய்ப்பு அறிவிப்பு | Loan Recovery Staff 🚨

முன்னணி நிறுவனத்திற்கு அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் தேவை.

📌 பணியிடம்: Loan Recovery Staff

தகுதி:
✅ குறைந்தபட்சம் 2-வீலர் மற்றும் செல்லுபடியாகும் லைசென்ஸ் அவசியம்
✅ வயது: 22–35
✅ சம்பளம் மற்றும் இன்சென்டிவ் வழங்கப்படும்
✅ விருப்பமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்

📞 தொடர்புக்கு:
📱 99760 11616
📱 93429 56932

👉 இந்த வேலைவாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிருங்கள்.

#NellaiJobs #TenkasiJobs #AmbasamudramJobs #SankarankovilJobs #KovilpattiJobs #LoanRecovery #JobsInTamilNadu #வேலைவாய்ப்பு
Like Comment
🏥 Santhi Multi Specialty Hospital – வேலைவாய்ப்பு அறிவிப்பு

📍 பணியிடம்: தென்காசி

காலிப்பணியிடங்கள்:
🔹 Lab Technician – 2+ வருட அனுபவம்
🔹 Staff Nurse (NICU) – 2+ வருட அனுபவம்
🔹 Ward Staff Nurse – 2+ வருட அனுபவம்
🔹 Ward Boy – 1+ வருட அனுபவம்

✅ உடனடியாக பணியில் சேருபவர்களுக்கு முன்னுரிமை.

Walk-in Interview

🗓 திங்கள் முதல் வெள்ளி வரை
🕘 காலை 9.00 மணி – மதியம் 1.00 மணி

📞 தொடர்புக்கு: 96299 52607
📧 Resume: hr.santhimshospital@gmail.com

📍 Santhi Multi Specialty Hospital
294-D, Keela Mutharamman Kovil Street,
Vaikkal Palam, Tenkasi – 627811.

👉 மேலும் வேலைவாய்ப்புகளுக்கு: www.nellaijobs.in

#TenkasiJobs #StaffNurse #NICU #LabTechnician #WardBoy #HospitalJobs #Nellaijobs #TamilNaduJobs
Like Comment
  • eben Gnanaraj 🏗️ Angel Constructions – வேலைவாய்ப்பு அறிவிப்பு

    📢 25+ காலிப்பணியிடங்கள் | ஆண்கள் மட்டும்

    காலிப்பணியிடங்கள்

    🔹 Project Engineer – 8 முதல் 15 வருட அனுபவம்
    🔹 Site Engineer – 3 முதல் 7 வருட அனுபவம்
    🔹 QS (Billing) – 3 முதல் 8 வருட அனுபவம்

    📍 பணியிடம்:

    - திருநெல்வேலி
    - ராமேஸ்வரம்
    - வேளாங்கண்ணி
    - பெங்களூரு

    📲 CV அனுப்ப:
    WhatsApp: 96866 89036 / 7502008499

    📧 Email: hr@angelconstructions.in

    🌐 Website: www.angelconstructions.in

    ✅ தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    👉 மேலும் வேலைவாய்ப்புகளுக்கு: www.nellaijobs.in

    #TirunelveliJobs #CivilEngineer #ProjectEngineer #SiteEngineer #QSJobs #ConstructionJobs #BangaloreJobs #Nellaijobs
    1 week ago

Suggested for you

Employers & candidates to follow
🚗 DRIVER வேலை தேவை

👤 பெயர்: V. Ananth
📍 முகவரி: 9/38, Manjapuli Street, Keela Ambur – 627418, Tenkasi District.

📌 வேலை தேவை:
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், குறிப்பாக அம்பாசமுத்திரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் Driver வேலை தேவை.

📞 தொடர்புக்கு: 9363543885

வேலை வாய்ப்பு தெரிந்தவர்கள் தயவுசெய்து இந்த பதிவை Share செய்யுங்கள். நன்றி! 🙏

#DriverJobs #TenkasiJobs #TirunelveliJobs #AmbasamudramJobs #NellaiJobs
Like Comment