Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App
Back to feed

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

🚨 வேலைவாய்ப்பு அறிவிப்பு | Loan Recovery Staff 🚨

முன்னணி நிறுவனத்திற்கு அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், தென்காசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் தேவை.

📌 பணியிடம்: Loan Recovery Staff

தகுதி:
✅ குறைந்தபட்சம் 2-வீலர் மற்றும் செல்லுபடியாகும் லைசென்ஸ் அவசியம்
✅ வயது: 22–35
✅ சம்பளம் மற்றும் இன்சென்டிவ் வழங்கப்படும்
✅ விருப்பமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்

📞 தொடர்புக்கு:
📱 99760 11616
📱 93429 56932

👉 இந்த வேலைவாய்ப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிருங்கள்.

#NellaiJobs #TenkasiJobs #AmbasamudramJobs #SankarankovilJobs #KovilpattiJobs #LoanRecovery #JobsInTamilNadu #வேலைவாய்ப்பு
Like Comment