Skip to content
Sponsored Download Nellai Jobs Mobile App
Back to feed

See what members are sharing about jobs and careers across Tamil Nadu.

அரசு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டல் – நேர்முகத் தேர்வு

நிறுவனம்: Karthik Den

வேலை வகை:
மத்திய அரசு / மாநில அரசு / வங்கி வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு பயிற்சி.

கல்வித் தகுதி:

- 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல்

வயது வரம்பு:

- 30 வயது மற்றும் அதற்கு மேல்
- ஆண் / பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

- ஆதார் அட்டை நகல்
- PAN கார்டு நகல்
- வங்கி பாஸ்புக் நகல்
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

நேர்முகத் தேர்வு:

- தேதி: 07-11-2026 (சனிக்கிழமை)
- நேரம்: காலை 10:30 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Karthik Den,
72/2, திருவனந்தபுரம் சாலை,
ராஜா டவர் அருகில்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தொடர்பு எண்:
📞 80563 30928

முக்கிய குறிப்பு:
இந்த வேலைவாய்ப்பு தகவல் செய்தித்தாளில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் பகிரப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் விவரங்கள், பணியின் தன்மை, சம்பளம் மற்றும் பதிவு கட்டணம் ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும். முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம்.
Like Comment